Sep 25

img

செப்.25 விவசாயிகள் போராட்டத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு...

அம்பானி, அதானி, பிர்லா, ஐடிசிபோன்று தங்களுக்குத் தேர்தல்நிதி அளித்துவரும் முதலாளித்துவ நண்பர்களுக்கு உதவுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது... .

img

செப்.25 சாலை மறியல் தமிழகம் ஸ்தம்பிக்கட்டும்...

இந்த சட்டங்கள் குறித்து விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேசுங்கள் என்று சொன்னேன். அதைக்கூட அமைச்சரவை காதில் போட்டுக் கொள்ளவில்லை...